கூட்டணியில் 8 % ஒட்டு வைத்து உள்ள கட்சி தலைமை தாங்குமா இல்ல 26% உள்ள கட்சி தலைமை தாங்குமா்? ஏன் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இழிவாக பேச வேண்டும்? தொடரும் இந்த முறை நல்லது இல்ல . https://t.co/zmyCjlM4Vupic.twitter.com/vIdqyN5kGb
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 6, 2026