I warmly congratulate Hon'ble Thiru. #CPRadhakrishnan on his election as the #VicePresident of India and hope that he will discharge his duties with steadfast resolve to the constitutional framework and the democratic ideals of our nation.
இந்தியத் திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள மாண்புமிகு ஆளுநர் திரு. @CPRGuv அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும்… pic.twitter.com/Sa0HfyidmI
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) September 9, 2025