AIADMK members pay tributes to former Tamil Nadu CM Jayalalithaa on her birth anniversary
Former Chief Minister O Panneerselvam, who was expelled from the AIADMK, paid floral tributes to Jayalalithaa’s statue in the city, separately accompanied by his followers.
"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்று சொல்லாக மட்டும் அல்லாமல், தன் செயல்மிக்க பெருவாழ்வால் அவ்வாக்கியத்தின் இலக்கணமாகத் திகழ்ந்த நம் தன்னிகரற்ற தலைவி மாண்புமிகு புரட்சித்தலைவி "அம்மா" அவர்களின் 77-வது பிறந்தநாளான இன்று, மாண்புமிகு அம்மா அவர்களின் நெடும்புகழைப் போற்றி… pic.twitter.com/lHOULlwTKu
— AIADMK - - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) February 23, 2025
மக்களால் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தன் தவவாழ்வால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் இன்றும், என்றும் குடியிருக்கும் உன்னதத் தாய், தமிழ்நாட்டு மக்கள் வாழ்வு வளம்பெறும் வகையிலான தனது மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டால் மக்களால் "அம்மா" என்று அன்புடன்… pic.twitter.com/XqEKB9bGuy
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) February 24, 2025